உஷார் சிங்கப்பூர் மக்களே..!!! அதிகரித்து வரும் மோசடி கும்பல் மற்றும் போலி நிறுவனங்கள்..!!!
உஷார் சிங்கப்பூர் மக்களே..!!! அதிகரித்து வரும் மோசடி கும்பல் மற்றும் போலி நிறுவனங்கள்..!!! மோசடி கும்பல் வழக்கு – 2 மலேசியர்கள் கைது:காவல்துறை விசாரணையின் போது மோசடி கும்பலின் அறிவுறுத்தல்களை பின்பற்றி திருடப்பட்ட பணத்தை பெறுவதற்காக இரண்டு சந்தேக நபர்களும் சிங்கப்பூருக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இதுபோன்று பல வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மோசடி கும்பலுக்கு உதவி வந்துள்ளதாகவும் மோசடி செய்யப்பட்ட நிதியிலிருந்து லாபம் ஈட்டியதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட்) 16ஆம் தேதி […]










