ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…???
ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…??? பழங்கால ஆஸ்திரேலிய ராட்சத கங்காருக்கள் மறைந்து போனதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பெரிய கங்காருக்கள் தற்போதைய கங்காருக்களை விட இரண்டு மடங்கு எடை கொண்டதாக இருக்குமாம். அவற்றின் எடை சுமார் 170 கிலோகிராம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காலநிலை மாற்றம் ஆஸ்திரேலியாவில் உள்ள காடுகளை பாலைவனங்களாக மாற்றியது. பருவநிலை மாற்றத்தின் போது பெரிய கங்காருக்கள் இடம்பெயர்வதற்குப் பதிலாக ஒரே […]