சிங்கப்பூரில் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!!

சிங்கப்பூரில் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!!

சிங்கப்பூரில் தேர்வு எழுதியுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு O- Level தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.

தனியார் நிலையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டு கழகத்தின் இணையதளம் மூலம் பிற்பகல் 2:45 மணியிலிருந்து தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு ஏற்றவாறு தொடக்கக் கல்லூரி, மில்லேனியா கல்வி நிலையம், தொழில்நுட்ப கல்வி கழகம், பல துறை தொழிற்கல்லூரி போன்ற படிப்புகளை தொடரலாம்.

சிங்கப்பூரில் வரும் 19ஆம் தேதி வரை மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க காலவரை கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் புதிய பள்ளி விவரங்களானது அடுத்த மாதம் (பிப்ரவரி) 3 ஆம் தேதி வெளியிடப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK