இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த காட்சி பதிவானது SGRV FRONT MAN என்ற facebook பக்கத்தில் பதிவேற்றபின் செய்யப்பட்டிருந்தது.
போக்குவரத்து விதிகளை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் பின்பற்ற வேண்டும். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புடன் இறக்க வேண்டும் என்பதை நெட்டிசன்கள் பல கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பெரிய வாகனங்களின் மறைவிடங்களிலும் அல்லது இடையிலும் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்று(16/12/2025) மாலை 4:29 மணிக்கு நடந்தது.