சிங்கப்பூரில் இந்த மாதம் (செப்டம்பர்) பிற்பகுதியில் இருந்து பெரும்பாலான நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சுமத்ரா நீரிணையிலிருந்து வீசக்கூடிய பலத்த காற்றினால் சிங்கப்பூரில் அதிகாலையிலும், காலையிலும் சில நாட்கள் மட்டும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.