சமூக மற்றும் பொருளாதார தேவைகளுக்காக நாட்டில் உள்ள பணமதிப்பை பயன்படுத்த முடிவெடுக்கப்படும்.
இணையத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக அறிவுரை வழங்கப்படும் மற்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்காக வழிக வழிமுறைகளும் ஏற்பாடு செய்யப்படும் என்று சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சிங்கப்பூர் மக்கள் சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறைகளையும் எளிதில் புரிந்து கொண்டு அதை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.