ஆடவர் மீது குற்றம் சாட்டிய சுகாதார அறிவியல் ஆணையம்..!!! ஏன்?

ஆடவர் மீது குற்றம் சாட்டிய சுகாதார அறிவியல் ஆணையம்..!!! ஏன்?

சிங்கப்பூரில் நேற்று(18/09/2025) உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகனச்சோதனை நடத்தினர்.

சுகாதார அறிவியல் ஆணையம் தடை செய்யப்பட்ட புகையிலேயே கடத்தியதாக ஆடவர் மீது குற்றம் சாட்டியது.

வாகன சோதனையின் போது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் தடை செய்யப்பட்ட புகையிலை கடத்த முயன்ற ஆடவர் சிக்கினார்.

வாகனத்தை சோதித்த போது அதில் 3,450 புகையிலை பொட்டலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

லாரி ஓட்டுனர் பெயர் கோபி தயாநிதி ஆவார். இவருக்கு 38 வயதாகும்.

குற்றம் சாட்டப்பட்ட கோபி என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கானது அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாயிரம் வெள்ளி அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்க வாய்ப்பு உள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan