திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை கடத்திய ஆடவர்..!!

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை கடத்திய ஆடவர்..!!

இத்தாலியைச் சேர்ந்த 31 வயதான ஆஷ்ரஃப் அர்ஜோய் வாழ்க்கைத் துறையை தேட உதவுகின்ற Tinder சேலையில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார்.

அவரிடம் தான் கத்தாரை சேர்ந்த செல்வந்தர் ஒரு விமான பயணி என ஆசை வார்த்தைகள் காட்டி பேசி உள்ளார்.

அந்தப் பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அந்தப் பெண் கத்தாருக்கு வரவேண்டுமெனில் $10,000 பணம் வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறி அதனோடு பணத்தை சம்பாதிக்க வழியையும் கூறியுள்ளார்.

துபாயில் பாலியல் சேவை வழங்கும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அப்படி சென்றால் மட்டுமே என்னை திருமணம் செய்ய முடியும் என்று கூறியதால் அந்தப் பெண்ணும் அவ்வாறு செய்துள்ளார்.

தினசரி சம்பாதித்த படத்தை அந்தப் பெண் அந்த நபரிடம் கொடுத்திருக்கிறார்.

இதனை அடுத்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று ஏற்பட்டது.

சில மாதங்கள் கழித்து அவர் சிங்கப்பூர் திரும்பினார் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் பெண்ணின் தாயார் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

இதன் மூலம் அர்ஜோயின் குற்றம் அம்பலமானது. இதனை அடுத்து நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றபோது, அவர் தரப்பு வாதங்களை வழங்குவதற்கு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
அவருக்கான தண்டனையை ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒருவரை ஏமாற்றி பாலியல் வேலைகள் செய்யத் தூண்டிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் $100,000 வரை அபராதமும் அதிகபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK