சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய வசதி!!

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய வசதி!!

சிங்கப்பூர்: வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஜூரோங்கில் தங்கும் இடம் தற்போது அரசாங்கத்தால் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடமானது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்படும் என்ற அறிவிப்பை சென்ற ஆண்டு(2024) வெளியிடப்பட்டிருந்தது

இந்த தங்குமிடம் வசதியானது புதிய அறை அமைப்பு வழிபாட்டுக்கூடம் வீட்டில் இருப்பவர்களுடன் தொலைபேசியில் உரையாட ஒவ்வொரு தளத்திலும் தனிப்பட்ட இடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த இடத்தில் சுமார் 2,400 தொழிலாளர்கள் தங்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் சில புதிய தங்கும் இடம் கட்டிடமானது வரும் 2028 ஆம் ஆண்டிலும் திறக்கப்படும் என்ற அறிவிப்பை சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தற்போது கட்டப்பட்டு வரும் தங்குமிடம் திறக்கப்படும் சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் வரும் ஆண்டு (2026) இன் முதல் மாதத்திலேயே திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.