சிங்கப்பூரில் அடுத்த மாதத்தில் வரும் புதிய அப்டேட்..!!!
சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் ஹலால் அனைத்து உலக கருத்தரங்கு நடத்தியது.
இதில் அடுத்த மாதம் (அக்டோபர்) 1ஆம் தேதி முதல் உணவகம் ஹலால் சான்று பெற்றுள்ளதா என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஒரு புதிய வழிமுறையை கையாள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.