செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு அரசின் முழு ஆதரவு..!!!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு அரசின் முழு ஆதரவு..!!! சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில் முன்னேற்றம் கண்டுவரும் சிங்கப்பூர், இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அளவிலான AI பயன்பாட்டை ஊக்குவிக்கும் புதிய முயற்சிகளை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் Lawrence Wong இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், இந்த முயற்சிகள் “மிகச் சரியான நேரத்தில் எடுத்த முடிவுகள்” என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியுடன் […]

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு அரசின் முழு ஆதரவு..!!! Read More »