சிங்கப்பூருக்கு மீண்டும் முழு அளவில் எரிவாயு விநியோகம்..!! 18 நாள்களுக்குப் பிறகு இந்தோனீசியா எடுத்த முக்கிய முடிவு!
சிங்கப்பூருக்கு மீண்டும் முழு அளவில் எரிவாயு விநியோகம்..!! 18 நாள்களுக்குப் பிறகு இந்தோனீசியா எடுத்த முக்கிய முடிவு! சிங்கப்பூருக்குக் குழாய் வழியாக வழங்கப்பட்டு வந்த இயற்கை எரிவாயு விநியோகத்தை இந்தோனீசியா மீண்டும் முழுமையாகத் தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் உள்நாட்டுத் தேவைகளைக் காரணம்காட்டி குறைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், நவம்பர் 12ஆம் தேதி முதல் வழக்கமான அளவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூரின் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நவம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அமைச்சின் பேச்சாளர் […]










