சிங்கப்பூரில் தாஞ்சோங் கட்டோங் சாலை மீண்டும் திறப்பு..!!!!
சிங்கப்பூரில் தாஞ்சோங் கட்டோங் சாலை மீண்டும் திறப்பு..!!!! சிங்கப்பூர்: தாஞ்சோங் கட்டோங் சாலை மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்த பிறகு பாதிப்புக்குள்ளான பகுதிகள் படிப்படியாக நாளை (2 ஆகஸ்ட்) நண்பகல் முதல் திறக்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பொது போக்குவரத்துக் கழகம் இன்று (1 ஆகஸ்ட்) ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (26/07/2025) மாலை 5 மணி அளவில் தாஞ்சோங் கட்டோங் ரோட்டுக்கும் மவுண்ட் பேட்டன் ரோட்டுக்கும் இடையே […]
சிங்கப்பூரில் தாஞ்சோங் கட்டோங் சாலை மீண்டும் திறப்பு..!!!! Read More »










