சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..??
சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கனரக வாகனங்களை வேகமாக ஓட்டியதற்காக 32 முதல் 55 வயதுக்குட்பட்ட 14 ஆண் கனரக வாகன ஓட்டுநர்கள் நாளை (24.02.26)நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர். காவல்துறை அறிக்கையின்படி, அவர்கள் இயக்கிய கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பான் தீவு விரைவுச்சாலை, சிலேத்தார் விரைவுச்சாலை, தனா மேரா கோஸ்டல் சாலை மற்றும் ஷியர்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் […]
சிங்கப்பூரில் 14 பேர் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..?? Read More »










