சிங்கப்பூர் MRT நிலையத்தில் ரகளை..!! போலீசாரை மிரட்டிய 51 வயது நபர் கைது!
சிங்கப்பூர் MRT நிலையத்தில் ரகளை..!! போலீசாரை மிரட்டிய 51 வயது நபர் கைது! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சைனாடவுன் MRT நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 51 வயது நபர் ஒருவர், போலீசாரைத் திட்டி மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) மாலை சுமார் 4:30 மணியளவில், சைனாடவுன் MRT நிலையத்தில் உதவி தேவைப்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மதுபோதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட […]
சிங்கப்பூர் MRT நிலையத்தில் ரகளை..!! போலீசாரை மிரட்டிய 51 வயது நபர் கைது! Read More »










