சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!
சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! சீன நாட்டை சேர்ந்த 39 வயது சென் குவாங்யுன் குடி நுழைவு குற்றங்கள் தொடர்பான வழக்கை தவிர்க்க சிங்கப்பூர் காவல்துறையின் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த அதிகாரியாக இருந்த பூ செ சியாங் என்பவருக்கு ஏழு மாதங்களில் 36 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளியை லஞ்சமாக கொடுத்துள்ளார். காவல்துறை அதிகாரி அவரின் குற்றத்துக்காக தண்டனையை குறைக்க முடியும் என்று சொல்லி லஞ்சம் வாங்கி உள்ளார். காவல்துறை அதிகாரி பதவியில் இருந்து நீக்கியதோடு […]
சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! Read More »







