சிங்கப்பூரில் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் புதிய திட்டம்..!!!
சிங்கப்பூரில் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் புதிய திட்டம்..!!! சிங்கப்பூர்: ஆகஸ்ட் மாதம் (2025) தொடங்கப்பட்ட சமூக மேம்பாட்டு கவுன்சிலின் நடைபாதைகள் திட்டத்தில் இதுவரை பங்கேற்றவர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆவர். இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இப்போது வரை அதிகமான மக்களை கவனத்தில் ஈர்த்துள்ளது. இந்த திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமானது பொதுமக்கள் அதிகமாக வெளியே சென்று நடப்பதை ஊக்குவிக்கும் விதமாக வெகுமதிகளை அதிகரித்துள்ளதாக கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த நடைபாதைகள் திட்டத்தில் பங்கேற்கும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை தினந்தோறும் […]
சிங்கப்பூரில் சமூக மேம்பாட்டு கவுன்சிலின் புதிய திட்டம்..!!! Read More »










