சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!! சிங்கப்பூரின் ஈசூன் (Yishun) பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் நேற்று(ஆகஸ்ட் 6) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நேற்று (ஆகஸ்ட் 6) மாலை சுமார் 06:55 மணியளவில், ஈசூன் அவென்யூ 5 , பிளாக் 732 – இன் தரைத்தளத்தில் அமைந்துள்ள ஒரு காபி கடையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 […]

சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!! Read More »