விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..!
விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..! தமிழ்நாடு: மரணப் பாதையாக அறியப்பட்ட தொப்பூர் கணவாய், புதிய உயர்மட்ட மேம்பாலத்தின் மூலம் அதிநவீன பாதுகாப்புப் பாதையாக மாறப்போகிறது! கால் நூற்றாண்டுக்கு முன்பு…வான் உயர்ந்த மரங்கள், அடர்ந்த புதர்கள், சாலையின் இருபுறமும் பள்ளத்தாக்குத் தாவரங்கள், பகலில் கூட சூரிய ஒளி தரையில் படாத அளவுக்கு அடர்த்தியான, பயமுறுத்தும் கணவாயாக இருந்தது தொப்பூர் கணவாய். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! […]

