சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! மிதிவண்டி ஓட்டுநர் பலி.. டம்ப் டிரக் ஓட்டுநர் மீது நடவடிக்கை..!!
சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! மிதிவண்டி ஓட்டுநர் பலி.. டம்ப் டிரக் ஓட்டுநர் மீது நடவடிக்கை..!! சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் நேற்று (நவம்பர் 11) பிற்பகல் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில், மிதிவண்டியில் சென்ற 37 வயது பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, டம்ப் டிரக் ஓட்டுநர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்பர் சாலை மற்றும் ஆம்பர் கார்டன்ஸ் சந்திப்பில் நேற்று பிற்பகல் சுமார் 3.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]










