சிங்கப்பூர் காவல்துறையிடமிருந்து அழைப்பா? நவம்பர் 2 முதல் இந்த ஒரு எண்ணை மட்டும் கவனியுங்கள்..!!
சிங்கப்பூர் காவல்துறையிடமிருந்து அழைப்பா? நவம்பர் 2 முதல் இந்த ஒரு எண்ணை மட்டும் கவனியுங்கள்..!! சிங்கப்பூரில் காவல்துறையினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், உண்மையான காவல்துறை அழைப்புகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2026 நவம்பர் 2ஆம் தேதி முதல் சிங்கப்பூர் காவல்துறையிடமிருந்து பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து அதிகாரபூர்வ தொலைபேசி அழைப்புகளும் 6000 0999 என்ற ஒரே Caller ID எண்ணிலிருந்து மட்டுமே வரும். […]










