நண்பரை நம்பி S$70,000 கொடுத்த பெண்..3 மாதங்களாகியும் முடியாத வீட்டு வேலை..!! மேலும் S$10,500 கேட்பதாகப் புகார்!
நண்பரை நம்பி S$70,000 கொடுத்த பெண்..3 மாதங்களாகியும் முடியாத வீட்டு வேலை..!! மேலும் S$10,500 கேட்பதாகப் புகார்! சிங்கப்பூரில் புதிய வீட்டை அழகுபடுத்துவதற்காக ஏறக்குறைய S$70,000 செலவு செய்த ஒற்றைத் தாய் ஒருவர், மூன்று மாதங்களைக் கடந்தும் வீட்டின் புதுப்பிப்புப் பணிகள் முழுமையடையாததால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார். 33 வயதான டாய் ஹுய் யி என்ற ஒப்பனைக் கலைஞர், கடந்த ஜூன் மாதம் புக்கிட் பாத்தோக் 32வது தெருவில் உள்ள 315ஆம் எண் கொண்ட நான்கு அறை […]










