சிங்கப்பூரில் மழையில் திடீரென 180 டிகிரி திரும்பிய லாரி..!டாஷ்கேமராவில் சிக்கிய அதிர்ச்சிக் காட்சி!
சிங்கப்பூரில் மழையில் திடீரென 180 டிகிரி திரும்பிய லாரி..!டாஷ்கேமராவில் சிக்கிய அதிர்ச்சிக் காட்சி! சிங்கப்பூரின் மத்திய வர்த்தகப் பகுதியில் (Central Business District) மழையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென 180 டிகிரி திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 16ஆம் தேதி மாலை சுமார் 5:45 மணியளவில், கோலியர் குவே (Collyer Quay) பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது வெள்ளி நிறத்திலான சிறிய லாரி ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அந்த நேரத்தில், பிரதிபலிப்பு […]










