மோசடி வேலை என்று தெரிந்தும் கம்போடியா சென்ற சிங்கப்பூரர்..!! சிங்கப்பூர் திரும்பியதும் காத்திருந்த அதிர்ச்சி..!!
மோசடி வேலை என்று தெரிந்தும் கம்போடியா சென்ற சிங்கப்பூரர்..!! சிங்கப்பூர் திரும்பியதும் காத்திருந்த அதிர்ச்சி..!! சிங்கப்பூரர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலில் சேர்வதற்காக கம்போடியா சென்ற சிங்கப்பூர் ஆடவருக்கு 14 மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Justin Chen Junxi என்ற அந்த ஆடவர், வேலை மோசடியுடன் தொடர்புடையது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் கம்போடியா சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை, அவருடைய நண்பர் ஒருவர் கம்போடியாவின் தலைநகர் […]










