பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது…..
பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. பூமியின் சொர்க்க பூமி என்று வர்ணிக்கப்படும் இடங்களில் காஷ்மீரும் ஒன்றாகும். ஆனால் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பகுதி இப்போது வெறிச்சோடியுள்ளது. பல ஹோட்டல்களும் தங்கும் விடுதிகளும் காலியாக உள்ளன. ஸ்ரீநகரின் வழக்கமாக பரபரப்பாக இருக்கும் டால் ஏரியும் வெறிச்சோடி காணப்படுவதால், அங்குள்ள படகு ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஜூன் மாதம் வரை நூற்றுக்கணக்கான ஹோட்டல் அறைகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் முன்பதிவு செய்யப்பட்டன.ஆனால் இப்போது […]
பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. Read More »










