புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..??

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? தென் கொரியாவின் தலைநகரான சோலில் புறாக்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோலில் உள்ள முக்கிய பகுதிகளிலும், பூங்காக்களிலும் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! புறாக்களுக்கு உணவளிக்க ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதிகளில் ஜூன் மாதம் முதல் கடுமையான அமலாக்க […]

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? Read More »