#worldnews

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! சீனாவின் ஷென்ஜென் நகருக்குச் சென்று கொண்டிருந்த AirAsia விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்று இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது. ஒன்பது தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் உடனடியாக ஓடுபாதைக்கு அனுப்பப்பட்டதாகத் மீட்புத்துறை தெரிவித்தது. விமானத்தில் Pneumatic என்ற […]

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! Read More »

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா?

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? அர்ஜென்டினா நட்சத்திரம் Lionel Messi சிங்கப்பூர் வருகிறார்.அவருடன் மேலும் 7 வீரர்கள் வருகிறார்கள்.2026 ஆம் ஆண்டு கண்காட்சி போட்டியில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலும் இதே போன்ற ஆட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. போட்டிகள் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மற்றும் HSBC வங்கிக்கும் இடையேயான ஓராண்டுப் பங்காளித்துவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. சிங்கப்பூருக்கு மெஸ்ஸி வருவது இது முதல்முறை அல்ல. 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? Read More »

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!!

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!! சித்தார்த், நயன்தாரா மற்றும் மாதவன் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக வெளியான டெஸ்ட் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படக்குழுவினர் ஒரு கதாபாத்திர அறிமுக வீடியோவையும் வெளியிட்டனர். இந்தப் படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.நயன்தாரா மாதவனின் மனைவி குமுதாவாக நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’, ‘மண்டேலா’, ‘இறுதிச்சுற்று’ போன்ற படங்களைத் தயாரித்த ஓய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி,

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!! Read More »

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..???

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..??? 1.வத்திக்கான் நகரம் (0.49 சதுர கி.மீ): இந்த சுதந்திர நகரம் இத்தாலியின் ரோம் நகரத்தால் சூழப்பட்டுள்ளது.மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமாக செயல்படுகிறது. 2.மொனாக்கோ (2.02 சதுர கி.மீ): பிரெஞ்சு ரிவியராவில் அமைந்துள்ள ஒரு சிறிய பணக்கார நாடான மொனாக்கோ ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது. இவை கேசினோக்கள், ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் மான்டே கார்லோ கேசினோ ஆகியவற்றிற்கு பெயர்

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..??? Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!! 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 23வது FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும், 3 போட்டிகளை நடத்தும் நாடுகளைத் தவிர மற்ற அணிகளுக்கு தகுதிச்சுற்று நடைபெறும். இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன. இதில், தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றில், இந்திய நேரப்படி இன்று

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!! Read More »

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!!

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!! சிங்கப்பூர்:புக்கிட் பாஞ்சாங் கால்வாயில் 12 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிய ஒரு நீர்நாய் குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாங் சுவா கால்வாயில் அது சிக்கியது. இந்த சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் அதை மீட்டனர். கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! நீர் நாயை மீட்ட

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!! Read More »

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!!

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!! திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு 48 வயது. இவருக்கு அர்ஷிதா மற்றும் மதிவதனி என்ற இரு மகள்கள் உள்ளனர். அவருக்கு தற்போது தான் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் சேத்துப்பேட்டில் உள்ள வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மனோஜின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு திரைப்பட பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நம்பர் ஒன்

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!! Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!! 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும். இதில் போட்டிகளை நடத்தும் 3 நாடுகளைத் தவிர, மற்ற அணிகளுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும்.இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன. இதில், ஓசியானியா

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!! Read More »

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!!

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்ட விதம் தற்போது ஆன்லைனில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியில் பாதுகாப்பு உபகரணங்களை அணிய மறந்ததால் அவர்கள் பாதுகாப்பு வாருடன் தொங்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த காணொளி 7.5 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஊழியர்களை இப்படி தொங்கவிடுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சிலர் விமர்சித்தனர். சிலரோ ஊழியர்களுக்கு பாடம் கற்பிக்க இதுவே சிறந்த வழி என்று கூறினர். Samsung

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! Read More »

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!!

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார். அவருக்கு வயது 63. செவ்வாய்க்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு நிர்வாகி இறந்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், திரு. ஹான் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தலைமை

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! Read More »