ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!!
ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் 664B இல் உள்ள வீடு ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் கட்டிடத்தின் 16வது மாடியில் நடந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமை தற்காப்புப் படையினர், வாளியைக் கொண்டு தண்ணீர் […]
ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! Read More »










