#worldnews

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!!

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!! கடந்த 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு வருடாந்திர சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.இதனை சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதே போன்ற நிலை 2019 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. ஆய்வகம் வெளியிட்ட வருடாந்திரப் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையில் ,ஆண்டின் சில நேரங்களில் வெப்பநிலை புதிய உச்சங்களைத் எட்டியதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் Hall of fame […]

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!! Read More »

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!!

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!! சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 12 ஆண்டுகள் பதவி வகித்த தாமஸ் பாச்பதவி விலகிய பிறகு, சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் மதிப்பு மிக்க பதவியான ஒலிம்பிக் தலைவர் பதவிக்கு யார் தகுதி உடையவர் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனை அடுத்து ஏழு வேட்பாளர்கள் ஒலிம்பிக் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். அதில் முன்னாள் நீச்சல் வீரரும் ஜிம்பாப்வே விளையாட்டு அமைச்சருமான கிர்ஸ்டி கவன்ட்ரியும் அடங்குவார்.மேலும் உலக

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!! Read More »

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!!

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது படகில் 11 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் இருந்தனர். அலைகள் மோதியபோது படகு நுசா பெனிடா தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அங்கு தாக்கிய ஒரு பெரிய அலையால் படகிலிருந்து 39 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!! Read More »

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!!

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!! அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குப்பைப் பையில் இறந்து கிடந்த நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 9 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற miniature schnauzer நாயை விமானத்தில் எடுத்துச் செல்ல அந்தப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் நாயைக் கொன்று கழிப்பறையில் வீசியதாக நம்பப்படுகிறது. விலங்குகளை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டு பின்னர் $5,000 ஜாமீனில்

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!! Read More »

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!!

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறந்த பெண்களை அங்கீகரிக்கும் Hall of fame பட்டியலில் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் உட்பட ஆறு பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2014 முதல், 198 பெண்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். திருமதி கமலா தேவி 75 வயது மதிக்கத்தக்கவர். இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் திறமையான எழுத்தாளராக அறியப்படுபவர். தேசிய நூலக வாரியம் மற்றும்

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!! Read More »

2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து…!!!

2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து…!!! சுற்றுலா என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது..இயற்கை விரும்பிகள் சிலர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சுற்றுலாவிற்காகச் செலவிடுவார்கள். பெரும்பாலும் ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல விரும்புவர்.சிலர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு விரும்புவார்கள்.அதிலும் சிலர் வித்தியாசமாக தனியாக சுற்றுலா செல்ல விரும்புபவர். சுற்றுலா செல்பவர்களின் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.அது நம்மை மற்றொரு உலகத்திற்கு கொண்டு சென்றது போன்ற உணர்வைத்

2025 ஆம் ஆண்டில் சிறந்த தனி பயண சுற்றுலா தளங்களில் 5வது இடத்தைப் பிடித்த தாய்லாந்து…!!! Read More »

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!!

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!! பிரபல ஹேர் ஸ்டைல் அலங்கார நிபுணரான ஆலிம் ஹக்கீம் இப்போது ரூ.1 லட்சம் வரை ஹேர் ஸ்டைல் தொழிலில் சம்பாதிக்கிறார்.ஆனால் ஆலிம் ஹக்கீம் வெறும் ரூ.20-ல் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆலிம் ஹக்கீமிடம் முடி வெட்ட பிரபலங்கள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் முன்கூட்டியே இவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் செய்கிறார்கள். மேலும் கூடுதலாக 1 லட்சம் ரூபாயும் செலுத்துகிறார்கள். ஆலிம் ஹக்கீமின் ஹேர்

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!! Read More »

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!!

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! 2025 ஐபிஎல் தொடரின் பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி மார்ச் 23 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்ட்யாவும் வந்தார். இது சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐபிஎல் போட்டியில் விளையாட தடை

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! Read More »

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!!

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள பாலஸ்டியர் சாலையில் லாரியிலிருந்து ஒரு பெரிய கொள்கலன் சரிந்து சாலையில் விழுந்து கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் விளைவாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. 31 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். பாலஸ்டியர் சாலை மற்றும் கிம் கியாட் சாலை சந்திப்பில் உதவி கோரி இன்று காலை 9.05 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!!

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.விமான நிலையம் அருகே துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது. ஜெர்மனியின் Frankfurt நகருக்கும் பிரான்சின் பாரிஸ் நகருக்கும் சில விமானங்களை திருப்பி விட்டதாக நிறுவனம் கூறியது.

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! Read More »