#worldnews

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலி!!

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலி!! தைவான் நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர் மீது ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மார்ச் மாதம் 16ஆம் தேதி இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. வழியில் ஏதோ ஒரு பொருளின் மீது மோதிய காரணத்தால் திடீரென ரயிலை நிறுத்தியதாக ரயில் ஓட்டுநர் தெரிவித்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே […]

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலி!! Read More »

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!!

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!! இந்தோனேசியாவில் கோவில்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. கலைப் பொருள்கள் திருடப்படும் சம்பவங்கள் இந்தோனேஷியாவின் மற்ற பகுதிகளை விட பாலித்தீவில் அதிக அளவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பாலித்தீவு இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு தீவு. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் உண்டு. பாலித்தீவில் குறைந்தது பத்தாயிரம் கோயில்கள் உள்ளன. விலைமதிப்பில்லாத புனிதமான பொருள்களின் இல்லமாக இருக்கும் அங்கு முறையான அளவு பாதுகாப்பு இல்லை. சிங்கப்பூர்

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!! Read More »

சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!!

சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! சிங்கப்பூரில் கவனக்குறைவாக வாகனமோட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக முப்பது வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் மாதம் 15ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணி அளவில் பார்ட்லி ரோட் ஈஸ்ட் ஏர்போர்ட் ரோட் சாலைகளின் சந்திப்பில் இந்த விபத்து நடந்ததாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது. பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படத்தில் வெள்ளை கார் ஒன்றின் முன்னால்

சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானங்களில் மின்னூட்டம் எனும் Power Bank சாதனங்களைப் பயனப்டுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை Scoot விமானங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்டது. இருப்பினும் பவர் பேங்க் சாதனங்களை விமானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவற்றை பயணிகள் தங்கள் கையோடு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்? Read More »

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!!

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!! அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருவதைக் கட்டுப்படுத்த இப்போது டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபரான டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அவர் எடுத்த நடவடிக்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது .அனைவருக்கும் நினைவில் இருக்கும். இது மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதையும் கூட கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவால் தடை செய்யப்படும் நாடுகளின் விவரம்!! இதோ!! Read More »

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா படமாக்கும் முயற்சியில் சுந்தர்.சி..!!

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா படமாக்கும் முயற்சியில் சுந்தர்.சி..!! கோலிவுட்டில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் இயக்குனர்களில் சுந்தர் சி குறிப்பிடத்தக்கவர். நடிகை குஷ்புவின் கணவரான சுந்தர் சி கிட்டத்தட்ட 30 வருடங்களாக படங்களை இயக்கி வருகிறார்.மிகக் குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி அதை குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டுவது அவரது ஸ்டைல். அவர் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் காதல் கலந்த குடும்ப உணர்வுபூர்வமான

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா படமாக்கும் முயற்சியில் சுந்தர்.சி..!! Read More »

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!!

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!! 2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பிக்கவுள்ளது. இந்த முயற்சி விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெருமளவில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டதில்லை. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!!

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!! Read More »

வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி…!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!!

வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி…!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!! ஆண்கள் பெண்கள் என இருவரும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு.அதற்கு ஆரோக்கியமான உடல் தகுதி முக்கியம்.ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தின் புத்துணர்ச்சியை பெறுவது அவசியம்.அதற்கு இயற்கையான புத்துணர்ச்சி பானம் எடுத்துக் கொள்வதால் என்றும் இளமையுடன் இருக்கலாம். இளமைப் பொலிவை அதிகரிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- ✨️ பெரிய நெல்லிக்காய் – இரண்டு ✨️ கடுக்காய்

வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி…!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!! Read More »

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!!

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!! பிரேசிலின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மாருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், பிரேசில் அணி 2026 உலகக் கோப்பைக்கான தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டிகளை அதன் சொந்த மண்ணில் 20-ஆம் தேதி கொலம்பியாவையும், 25 ஆம் தேதி அர்ஜென்டினாவையும் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணியில்

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!! Read More »

மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள”Happy Village @ Meiling” சமூகம்..!!

மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள“Happy Village @ Meiling” சமூகம்..!! மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள “Happy Village @ Meiling” சமூகம்..!! சிங்கப்பூர்:மெய்லிங் ஸ்ட்ரீட்டில் ஒரு புதிய சமூக

மெய்லிங் ஸ்ட்ரீட்டில் உருவாக்கப்பட்டுள்ள”Happy Village @ Meiling” சமூகம்..!! Read More »