சிங்கப்பூரில் மரணத்தை ஏற்படுத்திய நபர்.!!! தண்டனை என்ன??

சிங்கப்பூரில் மரணத்தை ஏற்படுத்திய நபர்.!!! தண்டனை என்ன??

சிங்கப்பூர்: 37 வயதில் சேர்ந்த டேனியல் டான் யோங் லின் 2023 இல் மத்திய விரைவுச் சாலையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது 40 வயது ஜப்பானிய ஆடவரான கெஞ்சி யமாமொட்டொ குடிபோதையில் சாலையில் தள்ளாடி நடந்து கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக காரை இயக்கிய டேனியல் அவர் மீது கவனிக்காமல் காரை மோதியுள்ளார். எடுத்த சில நிமிடங்களில் கெஞ்சி உயிரிழந்து விட்டார்.

டேனியல் என்பவர் காரை மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்காமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மணிக்கு 94 முதல் 101 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதாக தெரியவந்தது.

இந்த விபத்தானது 2023 இல் நடந்தது. விபத்தினால் ஒருவர் உயிரிழந்த காரணத்தினால் குற்றவாளியான டேனியலுக்கு எட்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டும் தடையும் மேலும் 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

 

WHATSAPP CHANNEL LINK👉

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan