டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! 10/04/2025 / #america, #Japan, #Sgtamilan, #stock market, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு...!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்...!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி உயர்வை தற்காலிகமாக ஒத்திவைத்ததால், அமெரிக்க மற்றும் ஜப்பானிய பங்குச் சந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன.ஜப்பான்:நிக்கி 225 குறியீடு: 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.அமெரிக்கா:⬆️ டவ் ஜோன்ஸ் குறியீடு: சுமார் 8 சதவீதம் உயர்ந்தது.⬆️ நாஸ்டாக் குறியீடு: 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றமாகும்.இந்நிலையில் மிக அதிக வரிகளை எதிர்கொண்ட வியட்நாமின் பங்குகள் 6.5 சதவீதம் உயர்ந்தன. பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!! தைபேயின் 9.3 சதவீத உயர்வானது அதன் மிகப்பெரிய சாதனை உயர்வாக பார்க்கப்படுகிறது.சிட்னி மற்றும் ஜகார்த்தாவின் பங்குகளும் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.திரு. டிரம்பின் அறிவிப்பிற்குப் பிறகு எண்ணெய் விலைகளும் சுமார் 4 சதவீதம் உயர்ந்துள்ளன.அமெரிக்க டாலரின் மதிப்பும் உயர்ந்துள்ளது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!!