சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அறிவித்த முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அறிவித்த முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூரில் உள்ள மெர்லின் பூங்காவில் இருக்கும் மெர்லியன் சிலையைச் சுற்றி தடுப்பு வேலை அமைக்கப்பட உள்ளது.

காரணம் என்ன?
பெர்லின் பூங்காவில் உள்ள பெர்லின் சிலை வருகின்ற மே 14 அன்று சுத்தம் செய்யப்பட உள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அறிவித்திருக்கிறது.

இதனை அடுத்த பெர்லின் சிலையை சுற்றி உள்ள பகுதிகளுக்கு தடுப்பு வேலை அமைக்கப்படும். அதனோடு பொதுமக்கள் யாரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

ஆனால் அருகில் உள்ள சிறிய பெரிலியன் சிலைகளுடன் பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யும் பணி காரணமாக ஏற்படக்கூடிய சிரமங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்திருக்கிறது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK