மெரினா டே சான்ஸ் கடற்கரையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடல்..!!
சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டு தேசிய தினம் நேற்று(ஆகஸ்ட் 9) கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூர் காவல் படை இன்று ஒன்பதாம் தேதி மாலை 5 57 மணிக்கு சமூக ஊடகமான facebook மற்றும் மெரினா பே சாண்ட்ஸ் இல் உள்ள ஆப்பிள் ஃபிளாக்ஷிப் கடைக்கு அருகில் உள்ள இரண்டு கடற்கரைப் பகுதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இளைஞர் ஒலிம்பிக் போங்க ஆர்ட் சயின்ஸ் மியூசியம் மற்றும் லூயிஸ் ஒயிட் எனக்கு அருகில் உள்ள மெரினா பேஸ் ஆன்சின் கடற்கரை பகுதி மற்றும் ஒலிம்பிக் நடைபாதை ஆகியவை மற்ற இடங்களை ஒப்பிடும்போது அதிக நெரிசலாக இல்லை.
இந்நிலையில் அதிக மக்கள் தொகை இங்கு கூடியதால் மெரினா பே சாண்ட்ஸ் கடற்கரை பகுதியின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு கடற்கரை பகுதிகள் கூட்டல் நெரிசல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிஃபோர்ட் சதுக்கமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மெர்லியன் வாட்டர் ஃப்ரண்ட் ஒன் ஃபுல்லர்டன் மண்டலங்கள் A மற்றும் B பாலம், ஜுபிலி பாலம், எஸ்பிளனேட் ஃபோர்கோர்ட் மற்றும் வாட்டர்ஃப்ரண்ட் – எஸ்பிளனேட் ஆகியவை மூடப்படுவதாக காவல்துறை முன்னதாகவே அறிவிப்பை விடுத்து இருந்தது ஆனால், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் நிகழ் நேர வரைபடமான Crowd@MarinaBay இன் படி, எஸ்பிளனேட் முன்னுள்ள பிளாசா, சிங்டெல் வாட்டர் ஃபிரண்ட் தியேட்டரின் கடற்கரைப் பகுதி மற்றும் மெரினாவில் பவுல்வர்டு நடைபாதை ஆகியவை தற்போது மிகவும் நெரிசலாக உள்ளது.
மெரினா விரிகுடா பகுதியில் உள்ள கூட்டண ரிசல்ட் தொடர்பான நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு காவல்துறையின் முகநூல் பக்கம் மற்றும் Crowd@MarinaBay என்கிற ஆன்லைன் நிகழ் நேர வரைபடம் மூலம் அறிந்து கொள்ளலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.