சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!! 11/08/2025 / sgtamilan, singapor updated news, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!! சிங்கப்பூர்: ஜுரோங் வெஸ்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் அருகிலுள்ள ஒரு பெரிய மரம் ஒன்றில் ஆகஸ்ட் 8 அன்று திடீரென தீப்பற்றியுள்ளது.இது புளாக் 330, தா கிங் ரோட்டுக்கு அருகே இருந்த பெரிய மரம் தீப்பற்றியது என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! 6 மாடி உயரத்திற்கு இருந்த அந்த மரத்தின் உச்சியில் தீப்பிடித்து அதன் கிளைகள் முறிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. பிறகு தீயை அணைத்தனர்.இச்சம்பவத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!