சிங்கப்பூரில் நடந்த சம்பவம்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் நடந்த சம்பவம்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

நேற்று காலை கேலாங்கில் ஒரு ஆடவரை மற்றொருவர் கத்தியால் குத்தியதாக 9.20 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

கத்தியால் குத்தியதாக சந்தேகப்படும் 30 வயது ஆடவர் சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார்.

இன்னொரு ஆடவருடன் தகராறு ஏற்பட்டதால் அவர் சுவிஸ் ராணுவ கத்தியால் ஆடவரை குத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆபத்தான ஆயுதங்களை கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபனமானால் அவருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறை தண்டனை அபராதம் பிரம்படி விதிக்கப்படலாம்.

சமூகத்தில் நடக்கும் வன்முறை செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று காவல்துறை சொன்னது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan