ஆள்மாறாட்ட மோசடிகளில் இருந்து பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் (ABS) அறிக்கை வெளியிட்டுள்ள .
நம்பகமான நிறுவனம் அல்லது நபரின் பெயரை வைத்துக் கொண்டு மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணம் பெற்றதாகவும் ABS கூறியுள்ளது.