சிங்கப்பூரில் தொடக்க நிலை வேலைகளைப் பறிக்கும் AI..!! இளைஞர்களின் எதிர்காலம் என்ன?
சிங்கப்பூரில் தொடக்க நிலை வேலைகளைப் பறிக்கும் AI..!! இளைஞர்களின் எதிர்காலம் என்ன? சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பணியிடங்களில் தொடக்க நிலை வேலைவாய்ப்புகள் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, மீண்டும் மீண்டும் செய்யப்படும் வழக்கமான பணிகளைச் செயற்கை நுண்ணறிவு படிப்படியாக மாற்றி வருவதால், இளம் ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான அனுபவத்தையும் தொழில்முறைத் திறன்களையும் எவ்வாறு வளர்த்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், புதிய ஊழியர்கள் பணியிடங்களில் அனுபவம் பெறுவதற்கும், பகுத்தறியும் திறன் உள்ளிட்ட முக்கியமான […]
சிங்கப்பூரில் தொடக்க நிலை வேலைகளைப் பறிக்கும் AI..!! இளைஞர்களின் எதிர்காலம் என்ன? Read More »










