S$55,000 ரொக்கம், 41 தங்க நகைகள் பறிமுதல்..!! சிங்கப்பூரில் 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு!
S$55,000 ரொக்கம், 41 தங்க நகைகள் பறிமுதல்..!! சிங்கப்பூரில் 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு! சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்பட்ட மோசடி சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இரு மலேசிய ஆடவர்கள் அக்டோபர் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளனர். இந்த மோசடி தொடர்பாகக் காவல்துறையினர் S$55,000 ரொக்கப் பணத்தையும் 41 தங்க நகைகளையும் கைப்பற்றியுள்ளனர். 25 மற்றும் 26 வயதுடைய இந்த இருவரும், சர்வதேச மோசடிக் கும்பலின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் […]










