சிங்கப்பூர் PIE நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து..! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்!
சிங்கப்பூர் PIE நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து..! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! சிங்கப்பூரின் பான் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்வே (PIE) நெடுஞ்சாலையில் கார் ஒன்று திடீரெனப் பாதை மாறியதால் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நிலைதடுமாறி கீழே விழுந்ததுடன், அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட தொடர் விபத்தும் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கடந்த அக்டோபர் 18ஆம் தேதி மாலை சுமார் 6:55 மணியளவில், சாங்கி […]










