வியட்நாமில் உருவாகும் புதிய தொழில்துறை பூங்கா..!!!
வியட்நாமில் உருவாகும் புதிய தொழில்துறை பூங்கா..!!! செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ், வியட்நாமில் தனது 21வது வியட்நாம்–சிங்கப்பூர் தொழில்துறை பூங்காவை (VSIP) உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. செம்கார்பின் முழு உடைமையிலுள்ள செம்கார்ப் டெவலப்மென்ட், வியட்நாம் அரசுக்குச் சொந்தமான பெக்காமெக்ஸ் ஐடிசியுடன் இணைந்து, தென்-மத்திய வியட்நாமில் உள்ள கான் ஹோவா மாகாணத்தில் இந்த புதிய VSIP-ஐ அமைக்க முதலீட்டு உரிமத்தைப் பெற்றுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Warehouse வேலை வாய்ப்பு..!! கான் ஹோவா மாகாணம் தற்போது ஒரு முக்கிய […]
வியட்நாமில் உருவாகும் புதிய தொழில்துறை பூங்கா..!!! Read More »










