சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!!
சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!! சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பை மையமாகக் கொண்டு வரும் மே மாதம் சர்வதேச மாநாட்டை நடத்த சிங்கப்பூர் தயாராகிறது. உலகம் முழுவதிலிருந்தும் நிபுணர்களை ஒன்றிணைத்து, செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய ஆராய்ச்சி திசைகள், அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற உள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை […]
சிங்கப்பூரில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச AI மாநாடு …!! Read More »









