சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!!
சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!! சிங்கப்பூரில் பெரும்பாலான நிலங்களுக்கான நில மதிப்பு கூட்டப்பட்ட கட்டணம் அடுத்து 6 மாதங்களில் அதிகரிக்கப்படும். தலைமை மதிப்பீட்டாளரை மதிப்பாய்வு செய்து கலந்து ஆலோசித்த பிறகு, இந்த ஆண்டு(2025) செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 28 வரை சில நிலங்களுக்கான நில மதிப்பீட்டு கட்டணங்களை அதிகாரிகள் சரி செய்ததாக சிங்கப்பூர் நில ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. வணிக நிலங்களுக்கான நில மதிப்பு கூட்டப்பட்ட கட்டடம் சராசரியாக 0.1% அதிகரிக்கப்பட்டது. […]
சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!! Read More »










