சிங்கப்பூரில் S$1.7 மில்லியனுக்கு விற்பனையான வீடு..!! எங்கு தெரியுமா..??
சிங்கப்பூரில் S$1.7 மில்லியனுக்கு விற்பனையான வீடு..!! எங்கு தெரியுமா..?? சிங்கப்பூர்: குயின்ஸ்டவுனில் உள்ள ஸ்கைடெரஸ்@டாசன் திட்டத்தில் ஐந்து அறைகள் கொண்ட மேல் மாடி (பென்ட்ஹவுஸ்) வீடு S$1.7 மில்லியனுக்கு விற்கப்பட்டு, மறுவிற்பனை சந்தையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இது இதுவரை விற்பனையான மிக உயர்ந்த விலையுடைய மறுவிற்பனை குடியிருப்பாகும். மறுவிற்பனை விலை விவரங்களின்படி, இந்த உயர்தர அடுக்குமாடி குடியிருப்பு டாசன் சாலையில் உள்ள 92ஆம் கட்டிடத்தின் 19 முதல் 21ஆம் தளங்களில் அமைந்துள்ளது. 122 […]
சிங்கப்பூரில் S$1.7 மில்லியனுக்கு விற்பனையான வீடு..!! எங்கு தெரியுமா..?? Read More »










