சிங்கப்பூரில் இயங்கிய பழமையான கடை மூட உள்ளதாக தகவல் ..!!
சிங்கப்பூரில் 1948 ஆம் ஆண்டு இந்த கடையானது ஹாஜி நஸ்ரின் என்பவரால் முதன்முதலாக நிறுவப்பட்டது. கம்போங் கிளாம் என்ற வட்டாரத்தில் கந்தஹார் தெருவில் இந்த கடை அமைந்துள்ளது.
சிங்கப்பூரில் இயங்கி வருகின்ற மிகப் பழமையான நாசி பாடாங் என்று கூறப்படும் வாரூங் நாசி பரியமான் மூடப்பட உள்ளது என்பதையும் கடை உரிமையாளர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.