சீன மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய அமெரிக்கா…!!!
சீன மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய அமெரிக்கா…!!! அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த மாணவர்களுக்கும், முக்கிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் கூறினார். சீனா மற்றும் அமெரிக்கா பொருளாதாரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக சில சீன மாணவர்களின் மீதான கவனம் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் சீன சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2019 […]
சீன மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய அமெரிக்கா…!!! Read More »










