சிங்கப்பூரில் $10,570 மதிப்புள்ள எரிவாயு எண்ணெய் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!
சிங்கப்பூரில் $10,570 மதிப்புள்ள எரிவாயு எண்ணெய் திருட்டு..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..! சிங்கப்பூர் : சிங்கப்பூரின் துவாஸ் கடற்பகுதியில் எரிவாயு எண்ணெயைச் சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததாக 8 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 13) அதிகாலை 1.05 மணியளவில் சிங்கப்பூர் கடலோர காவற்படை அதிகாரிகள் துவாஸ் கடற்பகுதியில் சோதனை நடத்திய போது இந்த திருட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.! […]



