சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கொண்டுவரப்படும் புதிய மாற்றம்!!

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கொண்டுவரப்படும் புதிய மாற்றம்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வேலை இடங்களில் மனநலத்தை மேம்படுத்த மற்றும் ஊழியர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க புதிய கையேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த கையேடு வேலை இடங்களில் மனநலம், மன அழுத்தம் மற்றும் ஆதரவு முறைகள் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கையேட்டில் வேலை இடங்களில் மனநலத்தை மேம்படுத்தும் செயலிகள் மற்றும் முறைகள், மன அழுத்தம், விரக்தி, மனநல சிக்கல்கள் போன்றவற்றை அடையாளம் காணும் […]

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கொண்டுவரப்படும் புதிய மாற்றம்!! Read More »