சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!!
சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!! சிங்கப்பூரில் MRT நிலையத்தின் தளமேடையில் எதிர்பாராமல் மோதிய 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய 44 வயது பெண்ணிற்கு மே 25ஆம் தேதி அன்று நீதிமன்றம் 5 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது. போனா விஸ்தா MRT நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. CLICK HERE […]




