அதிர்ச்சி..!! துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய லாரி…!!!
அதிர்ச்சி..!! துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய லாரி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள், துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனையை நடத்தினர். இந்தச் சோதனையில் சுமார் 900 கிலோ கடத்தப்பட்ட மெல்லும் புகையிலையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சம்பவ விவரங்களின்படி,மலேசியாவில் பதிவு பெற்ற ஒரு லாரி வழியாக வந்த சரக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது,அவை அறிவிக்கப்பட்டதிலிருந்து வேறுபட்டது என்பதைக் கண்டுபிடித்தனர். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இதையடுத்து விரிவான […]
அதிர்ச்சி..!! துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய லாரி…!!! Read More »










